பக்கம்:பர்மா ரமணி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பர்மா ரமணி சஆமாம், சார் அவன் என் மைத்துனன்தான்!” "ஓஹோ! அந்தப்புரத்துச் சொந்தம் ! அப்படித் தானே ?” ஆைமாம், சார் ' ரேமணிக்குப் பதில் இப்போது ஒரு பையன் தேவை. உடனே போய் அவனை அழைத்து வருகிருயா ?” - எஇன்றைக்கே அழைத்து வரவேண்டுமா ? அல் லது.....” - - . * . .

ஏன், அவன் ஊரில் இல்லையா?” - எஇருக்கிருன்; ஆலுைம், அவன் வலது கை முறிந்து போயிருக்கிறது. மாமரத்திலிருந்து கீழே விழுந்து விட்டான். குணமாகக் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகுமாம்!”
அடடே! எப்போது அவன் கை முறிந்தது போன செவ்வாய்க்கிழமை சார் !' கபாவம், அவனுக்கு வேலை கொடுக்கலாமென்று நினைத்தேன். இப்படி ஆகிவிட்டதே '

எல்லாம் என் துர்அதிர்ஷ்டம் சார் : இப்போது அவன் கை முறியாதிருந்தால், அவனுக்கு வேலை கிடைத்திருக்கும்!” ஆமாம். அவனுக்கும் வேலை கிடைத்திருக்கும். துரைசாமிக்கும் சுளேயாக ஐந்து ரூபாய் கிடைத்திருக் கும். ஒரு சீப்பு வாழைப்பழத்தோடு போயிருக்காது!: இதைக் கேட்டதும், ரீகண்டனுக்குத் துாக்கி வாரிப் போட்டது. என்ன சார் இது 1 ஏதோ ஐந்து ரூபாய் என்கிறீர்கள்; வாழைப் பழம் என்கிறீர்கள். எனக்கு ஒன்றும் புரியவே இல்லையே!” ووي:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/83&oldid=808332" இலிருந்து மீள்விக்கப்பட்டது