பக்கம்:பர்மா ரமணி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகசியம் ! . 81

புரியவே இல்லையா! டேய், யாரிடம் கதை அளக் கிருய் ? எல்லாம் எனக்குத் தெரியும். ரமணியைத் துரத்திவிட்டு, அவனுக்குப் பதில் உன் மைத்துனனைச் சேர்த்துவிட நீயும் துரைசாமியும் சேர்ந்து செய்த சூழ்ச்சி எனக்கா தெரியாது? பூரீகண்டா, உண்மையை ஒளிக்காதே! கடந்தது முழுவதையும் அப்படி அப்படியே துரைசாமி கூறிவிட்டான் ”

ளேன் ை! துரைசாமி கூறிவிட்டான அட பாவிப் பயலே, சொன்னபடி ஐந்து ரூபாய் தரவில்லையே என்ற ஆத்திரமா உனக்கு?’ என்று அலறிஞன் ரீகண்டன். துரைசாமி உண்மையைச் சொல்லிவிட்டதாக முதலாளி சொன்னரே, அது உண்மையல்ல அப்படிச் சொன்னுல்தான் ரீகண்டன் வழிக்கு வருவான் என்று கினைத்தே அவ்விதம் சொன்னர். அவர் கினைத்த படியே கடந்தது. ரீகண்டன் சொல்லி முடித்த தும்; துரைசாமியை அழைத்து வரச் சொன்னர் முதலாளி. அவன் வந்ததும், என்ன துரைசாமி, நீயும் பூரீகண்டனும் போட்ட திட்டம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். என்ன முதலாளி சொல்லுகிறீர்கள் ? என்று ஒன்றுமே தெரியாதவன் போல் கேட்டான் துரைசாமி. கரன், கான் சொன்னது புரியவில்லையா? ஜெர்மன் பாஷையிலோ, லத்தீன் பாஷையிலோ நான் சொல்ல வில்லையே! தமிழில்தானே சொன்னேன்?... ஒஹோ! சும்மா கேட்டால் நீ சொல்வாயா? ஒரு சீப்பு வாழைப் பழம் வாங்கிக் கொடுத்தால்கூடச் சொல்லமாட்டாயே! ஐந்து ரூபாய் தந்தால், உடனே சொல்லிவிடுவாய், இல்லையா?” என்று கோபத்துடன் கேட்டார் முதலாளி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/84&oldid=808333" இலிருந்து மீள்விக்கப்பட்டது