பக்கம்:பர்மா ரமணி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பர்மா ரமணி துரைசாமி விழித்தான். பட்டுத் துணியை எடுத்து ஒளித்து வைக்க ஐந்து ரூபாய் லஞ்சம் ! அப்படித்தானேடா அயோக் கியப் பயலே நீயும் இந்த ரீகண்டனும் சேர்ந்து ரமணிக்குத் திருட்டுப் பட்டம் வாங்கிக் கொடுத்துவிட் டிர்களே ! நீங்கள் உருப்படுவீர்களா ? ஐயோ ரமணி யின் மனம் என்ன பாடுபடும்? உங்கள் சூழ்ச்சியை அறியாமல் நான் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விட்டேனே ' என்று கண் கலங்கக் கூறினர் மு தலாளி. அருகிலே கின்று. நடந்ததைக் கவனித்துக் கொண்டி ருந்த மதுரகாயகத்தின் கண்களிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக வழிந்தது. இப்போதாவது ரமணி திருட னல்ல என்பதை முதலாளி உணர்ந்தாரே' என்று நினைத்து அவர் ஆறுதல் அடைந்தார். மதுரநாயகம், உடனே இவர்கள் இருவருக்கும் சம்பளத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள். இனி ஒரு நிமிஷங்கூட இவர்கள் இங்கே இருக்கக்கூடாது. இருந்தால், கம் சபாவுக்கே அவமானம்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் முதலாளி. அன்றே புரீகண்டனும், துரைசாமியும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். 11. கடிதம் வந்தது! அவர்கள் போன பிறகு ம57Tuಶಯ தன்னுடைய அறையில் உட்கார்ந்தபடியே, 'ரமணி குற்றமற்றவன்; மிகவும் யோக்கியமானவன் என்பது தெளிவாகி விட்டது. ஆலுைம், இப்போது அவன் எங்கே இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/85&oldid=808334" இலிருந்து மீள்விக்கப்பட்டது