பக்கம்:பர்மா ரமணி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பர்மா ரமணி - முதல் இரண்டு வரிகளைப் படித்ததும், அடடே, ரமணி எழுதியிருக்கிருனே ! என்ன எழுதியிருக் கிருன் ?” என்று கூறிக்கொண்டே மேலும் ஆவலோடு படிக்க ஆரம்பித்தார் : " அன்பே உருவான மானேஜர் ஸார் அவர்களுக் குப் பணிவான வணக்கம். - அனுதையாகத் திரிந்த என்னை ஆபத்திலிருந்து காட்பாற்றினிர்கள். நாடக சபாவில் வேலைக்கு அமர்த் திணிர்கள். ஆறு மாதமாக வேளா வேளைக்குச் சாப்பாடு போட்டு அன்பாக, அருமையாக வளர்த்தீர்கள். இப் படிப்பட்ட உயர்ந்த குணம் படைத்த உங்களிடம் கடை சியாக கான் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் வந்து விட்டேன். இதை கினைக்க கினைக்க என் நெஞ்சம் மிகவும் வேதனைப்படுகிறது. - கான் பட்டுத் துணியைத் திருடி ஒளித்து வைத் ததை கேரில் பார்த்ததாகத் திரை இழுக்கும் துரைசாமி கூறினர். அவருக்கும் எனக்கும் எவ்வித விரோதமும் இல்லை. அவர் ஏன் அப்படிக் கூறினர் என்பதே எனக்குப் புரியவில்லை ! என் குனத்தை நீங்கள் நன்ருக அறிந்தவர்கள். அதனல், நான் திருடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆல்ை மற்றவர் களுக்கு எப்படி கிருபித்துக் காட்டுவது ? அதற்கு வழி யில்லாததால் கான் திருட்டுப் பட்டம் பெற வேண்டிய தாயிற்று ! முதலாளி அவர்கள் என்னே வெளியே பிடித்துக் தள்ளினர்கள். அதற்காக நான் அவர்கள் மீது கோபப்படவில்லை; ஆத்திரப்படவும் இல்லை. நாடக சபாவில் பல விலை உயர்ந்த சாமான்கள் இருக்கின் றன. அதனுல் ஒருவன் மேல் சந்தேகம் ஏற்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/87&oldid=808336" இலிருந்து மீள்விக்கப்பட்டது