பக்கம்:பர்மா ரமணி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாமா ரமணி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு உடனே திரும்பி விட்டேன். அைைதக்குப் புதுச் சட்டை எதற்கு ? இவ்வளவு காட்களாக நான் நாணயமாகவே கடந்து வந்திருக்கிறேன். கடவுள் கிருபையால் இனி யும் காணயமாகவே கடக்க விரும்புகிறேன். என்னை இவ்வளவு காலமாக ஆதரித்து வந்த நாடக சபா முதலாளி அவர்களுக்கும், உங்களுக்கும், அம்மாளுக் கும் என் பணிவான வணக்கங்கள். மனமார்ந்த கன்றி. தங்கள் அன்புள்ள, ரமணி ' கடிதத்தைப் படிக்கும்போதே மோகனரங்கத்தின் முகத்தில் பலவித உணர்ச்சிகள் மாறி மாறித் தோன் றின. படித்து முடித்ததும், கடிதத்தை இப்படியும் அப் படியுமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். எதையோ அதில் தேடினர், பிறகு என்ன இது இக்கடிதத்தி லிருந்து ரமணி எங்கே இருக்கிருன் என்று கண்டு பிடிக்க முடியாது போலிருக்கிறதே ! இதில் விலாசத் தையே காளுேமே !' என்ருர். - அடே விலாசமே இல்லையா ! எனக்கிருந்த ஆனந்தத்தில் அதைக்கூடக் கவனிக்கவில்லை ” என்று கூறிவிட்டுக் கடிதத்தை வாங்கி மதுரகாயகமும் பார்த் தார். விலாசம் இல்லை. உடனே அவர் தம்முடைய அறைக்கு ஓடினர், கிழித்துப் போட்ட உறையைத் தரை யிலிருந்து எடுத்தார். அதில் ரமணியின் விலாசம் இருக்கிறதா என்று இருபுறமும் பார்த்தார். காணுேம்! உடனே, எந்த ஊரிலிருந்து எழுதியிருக்கிருன்! அதை யாவது தெரிந்துகொள்ளலாம் என்று கினைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/89&oldid=808338" இலிருந்து மீள்விக்கப்பட்டது