பக்கம்:பர்மா ரமணி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் வந்தது : 33

எனக்கும் அந்த மாதிரி ஒரு எண்ணம் முதலிலே இருந்தது. ஆலுைம், இப்போது போக முடியாது போலிருக்கிறது. சீனவிலிருந்து ஒரு தூதுகோஷ்டி டில்லிக்கு வந்திருக்கிறது. அடுத்த வாரம் இந்தப் பட்டணத்துக்கும் வருகிறது. அந்தக் கோஷ்டியில் கடிகர்கள், காட்டியக்காரர்கள் எல்லோரும் இருக் கிருர்களாம். அவர்களே அழைத்துக் குழந்தைகளின் கடிப்பைக் காட்ட வேண்டும் என்பது முதலாளியின் ஆசை . எனக்கும் ஆசைதான். நாடகத்தைப்பார்க்க அவர்களுக்கு எப்போது செளகரியப்படும் என்பதைக் இன்னும் ஒன்றிரண்டு காட்களுக்குள் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு அவர்களை வரவேற்க மிகப் பிர மாதமான ஏற்பாடுகளெல்லாம் செய்யவேண்டும். இக் தச் சமயம் நான் இல்லாது போனுல் கன்ருயிருக்குமா? இது என் கடமை யல்லவா ?”

அப்படியானுல், அந்தத் துரது கோஷ்டி நாடகத் தைப் பார்த்துவிட்டுப் போன பிறகுதான், நாம் திருச் சிக்குப் போகவேண்டுமா ?” அதுவரை ரமணி திருச்சியிலே இருக்கிருனே என்னவோ ! இதை உத்தேசித்துத்தான் என் அத்தா னுக்கு விவரமாக ஒரு கடிதம் எழுதி ரமணியைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருக்கிறேன். அவர் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார். கடவுள் கிருபையால் அவன் கிடைத்து விடுவான். '

ஒஹோ ! உங்கள் அத்தானுக்கு எழுதிவிட்டீர் களா! சரி, ஒரு வாரம் பொறுத்துப் பார்ப்போம் : என்று கூறினுள் கமலாதேவி. -

1501–7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/96&oldid=808347" இலிருந்து மீள்விக்கப்பட்டது