பக்கம்:பர்மா ரமணி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துப்பறியும் சிங்கம் ! 95 முடித்ததும், இந்த மதுரகாயகத்துக்கு வேறு வேலை இல்ஜல என்று அலட்சியமாகக் கூறிக்கொண்டே கடிதத்தைத் தொப்பென்று கீழே போட்டார். அப்போது அங்கிருந்த கல்யாணி அம்மாள், என்ன சொல்லுகிறீர்கள் ? என் தம்பி அந்தக் கடிதத் தில் என்னதான் எழுதியிருக்கிருன் ?’ என்று கேடடாள். எவனே ஓர் அைைதப் பையனும் அவன் காடக சபாவிலே வேலை செய்துகொண்டிருந்தானும் அவனைத் திருடன் என்று நினைத்து வேலையிலிருந்து விலக்கி விட்டார்களாம். ஆனல், அவன் திருடன் இல்லை என்பது இப்போது கிச்சயமாகிவிட்டதாம். அவன் மிகவும் கல்லவனும். அவன் இப்போது இந்தஊரில்தான் இருக்கிரும்ை. இங்கிருந்து உன் தம்பிக்குக் கடிதம் போட்டிருக்கிருளும், ஆணுல், கடிதத்திலே விலாசம் இல்லையாம்! எங்கேனும் வேலையில் சேர்ந்திருப்பதாகவும் தெரியவில்லையாம். கடைத் தெரு, மலைக்கோட்டை, ரயில்வே ஜங்ஷன், ரீரங்கம், திருவானைக்கா, சந்து பொந்து எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து, அவனே கான் கண்டுபிடிக்க வேண்டுமாம். இந்த வேலைக்கு ஆகும் செலவைத் தருவதாக காடகசபா முதலாளியே சொல்லியிருக்கிருராம். உன் தம்பிக்கும், அவன் முதலா ளிக்கும்தான் வேறு வேலை இல்லை. எனக்குமா வேலை இல8ல அந்த அைைதயைத் தேடிக் கண்டுபிடிக்க நான்தான் அவனுக்கு அகப்பட்டேனுக்கும் !" என்று அலுப்புடன் கூறினர் வேதநாயகம். - te ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம் ? இந்த ஊரில்தானே காம் இருக்கிருேம் என்று கினைத்து அவன் உங்களுக்கு எழுதியிருக்கிருன் ” என்ருள் கல்யாணி அம்மாள். • - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/98&oldid=808349" இலிருந்து மீள்விக்கப்பட்டது