உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

16 பல்கீஸ் நாச்சியார் காவியம் வயிறுபுடைத் திடுமளவு உண்டதின் பின்னே வாய்கழுவி கைதுடைத்துச் சுவைநீர் பருகி எயிற்றினிடை காவியேற வெற்றிலை போட்டே இனிய நறும் சந்தனத்தை கையினிற் தொட்டான் முயற்சியிலே வெற்றிகண்ட ஜின்குலப் பெண்கள் மேலுமவன் மகிழும்படி சாமரம் வீசி அயர்ச்சிகளைப் பகன்றதன்பின் ஆசனம் ஒன்றில் அமரவைத்து ஆடல்பாடல் களைந டத்தினார்! பத்தோடொரு கூத்துவகை யாவும் ஆடினர் பதுமமலர் பூத்ததுபோல் சேர்ந்தே ஆடினர் முத்தமிடு வோர்களைப்போல் கிட்ட வருவர் முகத்தைக்கைக ளாலேதொட்டு சுடக்கு முறிப்பர் எத்தனை நல் லழகனடி இவனுமே என்றே இரகசிய மாக அந்தப் பெண்கள் பேசுவர் சித்தமகிழ் வெய்தும்படி கீத மிசைப்பர் சிருங்கார ரசமதிலே சேர்த்து வடிப்பா! கனியுரித்துச் சில்லோர் அவன் வாயில் தருவர் கமகமக்கும் அத்தர்சிலர் பூச வருவர் இனிய நறும் பீடாமடித் தொருத்தி தருவாள் எச்சிதுப்ப இன்னொருத்தி பணிக்கம் பிடிப்பாள் குனிந்தொருத்தி பாதம்பிடித் திடமு யலுவாள் குமிழ்சிரிப்போ டொருத்திகாதல் பார்வை வீசுவாள் யூரு வனிதையரின் இடத்தில்சிக்கி 'யூ ருகு' தான் (72) (73) மனம்வருந்திக் கொண்டிருக்கும் அந்தப் போதிலே! (74) எதிரிலுறும் பொன்நிறத்து மண்டப மீதில் இறங்கிவந்து முழுநிலவு நின்றது போலே அதிர்ந்திடாது மின்னலுருப் பெற்றது போலே அழகுயாவும் ஓர்உருவம் கொண்டது போலே அதுவரையில் இறைவன்படைத் திட்ட படைப்பில் அவளைநிகர்த் தாரிலையென் றுரைக்குமாப் போலே உதயமானாள் ஓரிளம்பெண் அவள் ழகினால் ஒளிமயமாய் ஜொலித்ததந்தப் பூங்கா முற்றுமே! (78)