{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் கண்டார் கண்ட போதினிவே கண்க ளெல்லாம் ஒளியிழக்க கொண்ட ஆசை மனத்தினிலே ட குமைந்தே அடங்கிப் படுத்திருக்க திண்டோள்; தரையில் கிடந்திருக்க தேசம் மூச்சை இழந்திருக்க உண்டாக் கியவன் உலகினிடை ஊர்ந்தார் பெற்றோர் அழுதிருக்க பார்த்தான் அந்த நிகழ்ச்சிதனை பதைத்தான் அரசன் துடிதுடித்தான் சேர்த்தான் நடையை உமையிரத்தும் சேடிப் பெண்கள் பின்தொடர் ஆர்த்த அந்த நிகழ்ச்சியினால் 105 23 to (113) அதிச யித்தார் ஜின்னினத்தார் வார்த்தை எதுவும் பேசவில்லை மன்னன் வீட்டு நிகழ்ச்சியன்றோ (114) மன்னன் மகளை மணக்கவந்து மயங்கி வீழ்ந்தே இறந்தாரெனும் உன்ன அரிய செய்திஜின்கள் உலக மெங்கும் பரவியதே மன்னன் இந்த நிகழ்ச்சிதனை மனைவி இடத்தில் புகன்றனனே என்ன செய்வோம் மகள்மணத்தை எந்த விதத்தில் முடிப்போமென சொல்லி அரசி அரசன்முனம் சோர்ந்து தரையில் வீழ்ந்தனளே வல்ல துணிவு மிகுத்துடைய வாலி பஞ்சேர் ஜின்னிற்சில எல்லை இல்லா அழகிதனை ஏற்க வந்து வந்திறந்தார் (115) எலை மணம்தான் இனிஇவளுக் கென்றே அரசன் நினைந்தனனே (116) 串 திண்டோள் - திரண்ட தோள்