{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
பல்கீஸ் நாச்சியார் காவியம் ஆற்றின் வெள்ளம் தனை அணையால் அடக்க வியலும் சிலபோதில் கூற்றைக் கூட வெல்லுகின்ற கொடுந்தவத் தோர்கள் உலகிலுண்டாம் ஏற்ற நல்ல பதவியையும் இழக்கும் துணிவுஞ் சிலர்க்குண்டு ஆற்றல் மிகுந்த காதலுக்கே ஆட்ப டாதார் யாருலகில்? ளைஞன் அழகன் மனவலிமை இழக்கா நிலையோன் யூசருகு கலைஞன் ஞானக் கல்வியிலும் கரைக டந்த வல்லுனன்காண் ளைத்தா ளில்லை அவனுக்கவள்
33 (277) எனினும் பருவம் இருவரையும் சளைக்க நிலையில் காதலிலே தள்ளி வெற்றி கொண்டதுவே ! (178) பார்வை தனிலே இன்பங்கொளும் பசிய காதல் வயப்பட்டே சீர்சேர் இளைஞன் யூசருகும் செல்வி உமையி ரத்தவளும் ஆர்வ மோடு பார்த்துநிற்கும் அந்தப் போதில் ஜின்னரசன் கூர்வாள் துலங்கக் கைதனிலே கோல மனைவி பின்தொடர வந்தான் உதயம் ஆகுமுன்னே மகிழ்வாய் வந்தே தோழியர்தாம் தந்த நல்ல தகவல்படி தமது மகளைக் கண்டும்உயிர் (179) நந்தா திருக்கும் யூசருகை நயந்தே காண ஜின்னரசன் இந்த இளைஞன் தன்மகளுக் கேற்றோன் தானா எனக்காண (180)