உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

40 பல்கீஸ் நாச்சியார் காவியம் மண்டி யெழுந்த ஆசையுடன் வந்தாள் அரசி அரசனுடன் தண்டிகை சுமக்கும் சேவகரின் சந்தக் குரலின் கீதஒலி பெண்டி ரின்றிப் பிறர்நுழையாப் புகழ்சேர் கன்னி மாடத்தினுள் அண்டி நின்ற காவலரின் அனுமதி யின்றி நுழைந்ததுவே அரசன் வரவைத் தோழியர்கள் அறிய லானார் நொடிப் பொழுதில் பொறியில் இயங்கும் எந்திரம்போல் புரிந்தார் வினைகள் மிகவிரைந்தே அரிய தனது பதம்சிவக்க (181) அறைக்குள் ஒடி. உமையிரத்தாள் உரிய தனது பஞ்சணையில் ஒன்றும் அறியாள் போல்படுத்தாள் (182) "மன்னர் இங்கே வருகின்றார் மதிப்பு மிகுந்த விருந்தினரே முன்னம் உமது இடத்தினிவே மேவி அமர்வீர்", என எடுத்துச் சொன்னார் தோழிப் பெண்களின்னும் சொன்னார் "இங்கே நடந்தவற்றை மன்ன ரிடத்தே யுரைத்தெம்மை வதைப்பட வைக்கா தீரென்றே "மன்னன்' என்ற சொற்கேட்டு வருகின் றானோ சுராயிக்கென எண்ண லானான் யூசருகான் இங்கே சுராயிக் வந்துவிட்டால் வலிந்து கொள்வான் தமதுநிலை வண்ண மயிலாள் சனை அவனே என்ன வாகும்? எனநினைத்தே இதயம் நொந்தான் யூசருகு (183) (148)