{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}
தேனும் பாலும் கலந்துண்டு திளைக்கப் புனலில் தினமாடி கானகத்தில் போயமர்ந்து கதைகள் பேசி வருவாரே." அழகும் ஓர் அழகு பெறுகின்றது: அன்னம் நாணும் நடையுடையாள் அமுதம் நாணும் முகமுடையாள் துன்னும் சுடர்கள் அத்தனையும் தோற்றும் தமது கண்கொண்டு என்ன நினைத்தோ எனைப்பார்த்தாள் எதையோ கருதி ஏகிவிட்டாள் அன்னாள் வசமாய் ஆகிவிட்டேன் அவளை நினைத்துத் தவிக்கின்றேன்" உவமை, காவியக் கவிஞர் கையாளும் கைவந்த கவின் கலை. நம் கலைமாமணி பசியையும் துய்த்திருப்பார் . தோன்றுகின்றது! ஓர் என்று நோக்குங்கள் : உவமையை உற்று "பசித்தோன் உண்ணும் உணவுதனைப் பறித்தல் போன்ற அவ்வுரை...
- "
குன்றுபோல் அன்னம் குவித்திருக்கென்னெதிரில் உண்ண முடியாதே...' என்று பாவேந்தர் பாடினார். அதன் சாயலும் சார்பும் மேற்காணும் அடிகளில் காணலாம். காவிய அழகு 1 உயர்வரி! கவிதையழகு ஒழுகுகின்ற ஒரு வரி- "திரண்டெழுந்த புண்ணியத்தின் உருவம் ஈதோ சித்திரத்தில் உயிர்புகுத்தி விட்டார் தாமோ? இன்னோரிடத்தில் இனியதோர் உவமை : 8 "குன்ற முகிலினைக் கண்ட மயிலெனக் குதூகலித்தனள்...."