உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

இலக்கியச் சுவைகளை எடுத்துக்காட்டிக் கொண்டே செல்லலாம். அவற்றைப் படிப்பவர்களே துய்த்து மகிழ லாம்! ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு மேல் அருந் தமிழுக்குத் தொண்டாற்றி வரும் அன்னாரின் வாழ்க்கை நலமுடையதாக அமைய வேண்டும் என்பது என் ஆசை. ஆண்டவன் அருள் புரிக ! உறுப்பினர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், அரசினர் தோட்டம். Q & GOT GUY GOT - 600 002 24-12-1991 அன்பன், சா.அமீது