உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

பல்கீஸ் நாச்சியார் கானியம் எண்சீர் சந்தவிருத்தம் பஞ்ச வருணக் கிளியென் பெனோ, எழில் படரும் வானச் சுடரென் பெனோ, யென் நெஞ்சப் பூட்டை நெகிழ்த்துநல் லின்பினை நிரப்பும் பனிமலை முகடென் பெனோ கறை கொஞ்சம் மேனு மேயிலா மாமதிக் குஞ்சென் றேஉரை கூறிட ஒண்ணுமோ ஒஞ்சி டாதிறை யாக்கிய அழகெலாம் 53 ஓருருக் கொண்டு பிறந்தஇப் பிள்ளையை" (250) என்று கூறி இதயத் தாமரை ஏற்ற பூரிப்பில் இன்பத்தேன் சிந்திட பொன்றிலா ஆனந்தப் பொய்கையில் ஆடினான் போதம் மிகுத்த யூசரு கென்பவன் குன்ற முகிலினைக் கண்ட மயிலெனக் குதூக லித்தனள் உமையிரத் தென்னுமான் ஒன்றி யிருவரும் பிள்ளையை அன்பெனும் ஓயா முத்த மாரியுள் ளாக்கினர் தமரினை யொத்த அரண்மனைத் தாதியர் சார்ந்த சேவகர் மற்றுள யாவரும் அமுதினைத் தேன்தனை அருங்கனிச் சாற்றினை அருந்தியோர் போல்மனக் களிப்பி லழுந்தினர் இமயவர் வாழும் எழில்திரு நாடென் எங்கும் குதூகலம் எம்பிக் குதித்ததே (251) அமைதி யோடிவை மத்தியில் ஜின்களின் அரசன் 'பேத்தி'க்குப் பெயரினைத் தேடினான் (252) தனக்குத் தெரிந்தநற் பெயரெலாம் தன்னுளம் சாற்ற அவைகளைத் தக்க முறையிலே நினைத்துப் பார்த்தும் நிகரிலா அழகிய நித்திலப் பிள்ளைக்குப் பொருந்தி வராதினால் மனத்தில் ஏற்க மறுத்தம் மன்னவன் மதியுடைக் கல்வி மான்களை நாடினான் இனத்தி லுள்ள இணையிலாச் செல்வம் நேர் ஏந்த லார்களே இவ்வரும் பிள்ளை தம் (253)