உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பல்கீஸ் நாச்சியார் காவியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{{பல்கீஸ் நாச்சியார் காவியம்}}}

62 பங்கீஸ் நாச்சியார் காவியம் அந்த அவ் வேளையில் பல்கீ சுடைய அறையினுள் ஜின்வேந்தன் வந்தான் பாட்டனைக் கண்டு மகிழ்ந்த மதிமிகு பல்கீசு தந்தை யுடனே தான்சபா நாடு தனக்கேகிடும் விருப்பைத் தந்தாள் சொல்லால் யூசரு குடைய தன்மை தனையறிந்த பல்கீ சுடைய பாட்டன் சொன்னான் பாங்குற என்னரசை செல்ல மகளின் மகளே நீபொறுப் பேற்று நடத்துவதற்(கு) உள்ளவ ளன்றோ? ஏகுதல் சரியோ? ஏனிந்த முடிவெடுத்தாய்? சொல்லெனக் கேட்டான்; சொன்னாள் சுறாயிக் செய்திடும் கொடுமைதன்னை பெண்கள் தனக்குச் சுறாயிக் கியற்றும் கொடுமையைப் போக்குதற்கு பெண்ணா கியநீ ஏகுதல் வேண்டாம் பொறுப்பினை நானேற்பேன் மண்ணி லினியவன் இருந்திடா நிலையை வகையுற நான்செய்வேன் திண்ண மீதுலெனச் செப்பினான் ஜின்னர சன்பல் இசினிடம் பெண்களில் கற்பை அழித்திடும் அவனைப் பெண்ணா கியநானே விண்ணுல கேகிட வைப்ப தேசரி விடைதர வேண்டுமென கண்களில் கனற்பொறி தெறிப்ப வுரைத்தாள் காரிகை பல்கீசு அன்னவள் முடிவை மாற்றுவ தாகா தென்பதைத் தெரிந்திருந்தும் (293) (294) (285) (296)