பக்கம்:பல்சுவை விருந்து.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i i8 பல்சுவை விருந்து

இந்த எண்ணங்களுடன் தங்கியிருக்குமிடத்திற்குப் புறப்படு கின்றார். வழியில் பெட்டிக் கடை போஸ்டர் ஒன்றில் அரசியல் தலைவருக்கு அறுபது ஆயிரம் அன்பளிப்பாய்த் தந்த செய்தி யைக் கொட்டை எழுத்தில் காண்கின்றார். அஃது அவர் கண்களையே தீய்க்கின்றது.

இயேசுவின் மலையுச்சி சொற்பொழிவு போல் அமைகின்றது:

ஒ. என் தேசமே... உன் துங்கிப் போன விழிகளில்

நியாயத்தின் ஒளி ரேகைகள் என்றுதான்

துழையுமோ?

வறுமைக் கூட்டுக்குள்ளேயே சவமாகிப் போகும் ஒரு வம்சத்தின் விடியலுக்கு வெளிச்சமே கிடைக்காதா? புண்ணிய தீர்த்தங்களாய்ப் பொங்கிப் புரண்டோடும் நதிகளினால் ஈரமாகும் இந்த

நாட்டின் வீதிகளில் சீதையின் சகோதரிகள் கண்ணகியின் தங்கைகள் வறுமைக் கரங்களினால்

கிழிக்கப்படும் கீழ்த்தரம்