பக்கம்:பல்சுவை விருந்து.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக்கவிதை - சமுதாய நோக்கில் í 17

நிரந்தரமான சம்பவங்கள் தானா?

வறுமை மனித உடம்புகளை மட்டுமா சிதைத்து விடுகிறது? அது ஒரு கலாசாரத்தையே அல்லவா கொலை செய்கிறது:

இந்த தேசத்தின் வறுமையைவிட அரசியலே கொடுமையாய் இருக்கிறது

ஒவ்வொரு அரசியல் வாதியும் ஓராயிரம் இந்தியனின் வாழககைச சுகங்களைச சூறையாடி விடுகிறார். வழிகாட்டுவதாகக் கூறி தன்னைப் பின்பற்றிவரும் பாதங்களையே முடமாக்கி விடுகிறார்கள் இவர்கள்... தான் கட்டிய கூட்டின் குச்சி ஒன்றாலேயே குத்தப்பட்டுக் காயமாகிப்போன

ஒரு

பறவையைப் போலவே