பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் - 95

(6)

ஆண்டம்மான் என்ன தந்தான்? ஆன குடுத்து

  • * . விட்டான்;. குட்டியம்மான் என்னதந்தான்? குன்றிமணித்

s . தொட்டிலிட்டான்; செல்லம்மான் என்னதந்தான்? செம்பவழத் - + தொட்டிலிட்டான்; நல்லம்மான் என்ன தந்தான்? நற்பவழத்தொடிலிட்டான்

ஆளப் பிறந்தானுக் காார்கள் தோழன்மார்? கிழக்குத் தெருவினிலே கிளிப்பிள்ளே தோழன்மார்; மேற்குத் தெருவினிலே மேதாவி தோழன்மார்; தெற்குத் தெருவினிலே வசுதேவர் தோழன்மார்.

(7)

ஆரடிச்ச கண்ணிர் ஆளுய்ப் பெருகிறதே? தாயடிச்ச கண்ணிர் தண்ணீராய் ஒட்றது; குட்டையாய்த் தேங்கிக் குதிரை குளிச்சேறி, வாய்க்காலாய்ப் பாஞ்சு வழிப் போக்கர் தால்அலம்பி இஞ்சிக்குப் பாஞ்சு, எலுமிச்சை வேரோடி, - நார்த்தைக்குப் பாஞ்சு, நடுவே பலாப்பழுத்து, மாதுளேக்குப் பாஞ்சு, மருதாணி வேரோடி, மாதுளேக்குப் பாயறச்சே மாறித்தாம் கண்ணிர்.

(8)

ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ சிரார் பசுங்கிளியே, தெவிட்டாத செந்தேனே, பேரார் குலக்கொழுந்தே, பெருமானே, கண்வளராய், மாணிக்கக் கால்நாட்டி வஜ்ர வடம்பூட்டி ஆணிப்பொற்ருெட்டிலிட்டேன்; அருமருந்தே

- . கண்வளராய்; மானே, மரகதமே, மல்லிகையே, சண்பகமே,