பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பல வகை விளையாடல்கள்

கொள்ளி எடுத்தார்; குறைக்கொள்ளிவாயிலிட்டார்; எல்லை'கடந்தாரும், இனிவாரும் பூச்சியரே, ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ!

(13)

ஆராரோ, ஆராரோ: ஆரரோ ஆரிரரோ! முத்தே, பாவழமே, முக்கனியே, சர்க்கரையே,

கொத்து மருக்கொழுந்தே, கோமளமே, கண்வளராய்;

ஆணிப் பசும் போன்னே, ஆராத தெள்ளமுதே, மாணிக்க மே, எங்கள் வாழ்வே, நீ கண்வளராய்; அத்தை அடிச்சாளோ? அம்மான் அடிச்சானே? முத்துக்கண் ணிர்நிறுத்தி மொனமாய்க் கண்வளராய்;. பாட்டி அடிச்சாளோ பால்வார்க்கும் கையாலே? வாட்டம் ஒழிந்து நீ மைந்தனே, கண் வளராய்; ஆயர் குலத்துதிச்ச அருமந்த மாமணியே, மாயனே, கண்ணு, மகிபனே, நீ கண்வளராய்.

(14)

ஆராரோ, ஆராரோ, ஆரிரரோ ஆராரோ! ஆரடிச்சு நீ அழருய், அஞ்சனக்கண் மைகரைய? மையும் கரைஞ்சு மதிமுகம் வாடினலே செய்யுமொரு காரியங்கள் தோனுமோ? பூங்கிளியே!* பூங்கிளியே, பூங்கிளியே, இத்தனை நாள் எங்கிருந்தாய்?

மாசி மறைஞ்சிருந்தேன்; மகதேவர் பின் இருந்தேன்;

மகதேவரின் இருந்தேன்,மாஞ்சோலக்குள் இருந்திேன்

திங்கள் மறைஞ்இருந்தேன், தேவார்கள் பின்

. . . . . . . இருத்தேன்; தேவர்கள் பின் இருந்தேன்; தேடியிப்போ தங்க

. ‘. . வந்தேன்.

  • (ur-in.) ażangu.