பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 99.

(15)

அடிச்சாரைச் சொல்லி அழு; ஆக்கினேகள் பண்ணி வைப்போம்; கண்ணனே. அடிச்சாரார்? கற்பகத்தைத் தொட்டார்

  • ஆர்? தொட்டாரைச் சொல்லி அழு; தோள் விலங்கு போட்டு

வைப்போம்;

பாட்டி அடிச்சாளோ, பால் ஊட்டும் கையாலே? அத்தை அடிச்சாளோ, அமுதுாட்டும் கையாலே?* மாமன் அடிச்சானே, மகிழ்ந்தெடுக்கும் கையாலே? அண்ணன் அடிச்சானே, அணேத்தெடுக்கும் கையாலே*

(16)

கண்ணுன கண்ணனுக்கு கண்ணிரல் வாராமல் சுண்ணும்பும் மஞ்சளுமாய்ச் சுத்தியெறி

& கண்ணனுக்கு; வேப்பிலேயும் மஞ்சளுமாய் விசிறிஎறி, கண்ணனுக்கு.

(17)

ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ! மாணிக்கத் தொட்டிலிலே மதியமே, கண்வளராய்;

பொன் இழைச்ச தொட்டிலிலே புதுரவியே கண்வளராய் வெள்ளியுள்ள தொட்டிலிலே வெண்முத்தே கண்

வளராய். (18) “ . . 1. ஆண்டம்மான் என்னதந்தான்? ஆன குடுத்து

- - லிட்டான்;

  • (பாடம்) அனையவருக்கும் கேட்கும்படி அமைருயான கண்ணுலே.