பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளேயாடல்கள் 10 :

(என்) ஆளப் பொறந்தான் அழுகிற குரல்கேட்டு மாடப் புருக்களெல்லாம் வந்து மதிலடிக்குக் கூவப் பொருதே குரல் கேட்டு நிற்கிறது; பேசப் பொருதே பின்னே வந்து நிற்கிறது; அம்புலியை வேண்டி அரையர் தவம் வேண்டிச் சந்திரரை வேண்டிச் சரஸ்வதியைத் தான்வேண்டி.

(22)

ஆராரோ, ஆராரோ, ஆரிரரோ, ஆராரோ, ஆரடிச்சு நீ அழருய் அஞ்சனக்கண் மைகரைய? மைபும் கரைஞ்சு மதிமுகம் வாடினலே செய்யுமொரு காரியங்கள் தோனுமோ பூங்கிளியே? பூங்கிளியே, பூங்கிளியே, இத்தனை நாள் எங்கிருந்தாய்? மாசி மறைஞ்சிருந்தேன்;Tமகதேவர் பின் இருந்தேன்; மகதேவர் பின்னிருந்தேன்; மாஞ்சோலேக் குள்

- இருந்தேன்; திங்கள் மறைஞ்சிருந்தேன்; தேவர்கள் பின் - -- இருந்தேன்;

தேவர்கள் பின் இருந்தேன்; தேடியபோ திங்கு

- - வந்தேன்"

(23)

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ! - ஆரார் அடிச்சாளோ? -ன்ன் - ஆலேப் பசுங்கிளியே, ஆரும் அடிக்கவில்லை; - ஒரு - அன்னியரும் தீண்ட

வில்லை; தாயும் அடிக்கவில்லை; தந்தையரும் தீண்டவில்லே; தானே அழுகிற தன்கணக்கும் பொல்லாங்கு; வேண்டி அழுகிற விளையாட்டும் பொல்லாங்கு; சித்தடியே, சித்தடியே - நான் - செய்ததவம்

நீகேளாய்: