பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.

3.

4.

பல வகை விளையாடல்கள் 103

கண்மணியே, பொன்மணியே, கானகத்துக் கரு

  • மணியே,

நான் வளர்த்த நாகமணி நல்லயளே தாலேலோ;

தாழை ஒருமடலாம், தாழை, பூக்கறது. ஆயிரமாம்; தழைசுத்திப் பூஎடுக்கும் தருமராம் உங்கள் ஐயா, புன்னே ஒருமரமாம், புன்னே; பூக்கிறது ஆயிரமாம்; புன்னே சுத்திப் பூஎடுக்கும் புண்ணியரம் உங்கள் ஐயா, கோடைப் பலாப்பழமாம்; என்நல்லேயனே, -

நீ-கொஞ்சவந்த ரஞ்கிதமாம்; மாசியின் மாவடுவாம்; என்.நல்லேயனே, நீ - வைகாசி மாம்பழம்;-ஆராரோ

(26)

ஆராரோ, ஆரிரரோ, ஆரிரரோ ஆராரோ! மாணிக்கத் தொட்டிலிலே மதியமே, கண் வளராய்;

பொன் இழைச்ச தொட்டிலிலே புதுரவியே, கண்

வளராய்; வெள்ளியுள்ள தொட்டிலிலே வெண்முத்தே, கண்

வளராய்.

(27)

1. ஆறிரண்டும் காவேரி; அதன் நடுவே ரீரங்கம்;

சாமிரெண்டு கையால்ே, தந்த என்றன் திரவியமோ? பச்சை இலுப்பைவெட்டிப் பால்வடியத் தொட்டி லிட்டுத் தொட்டி லிட்ட அம்மானே, நீ, பட்டினியாய்ப் . . போகாதே. ஆராரோ ஆராரோ, என்அரசே, ஆராரோ! சீராரும் எங்கள் குல தீபமே, நீ ஆராரோ. - கங்கைபுனே ரீநாதன் கருணையில்ை என்வயிற்றில் மங்களமாய் வந்துதித்த மணியே, நீ கண்வள்ராய்;