பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

14.

15,

16.

17.

  • 8.

19.

பல வகை விளேயாடல்கள்

பஞ்சவர்ணக் கிளிகொஞ்சப் பாடும்குயில் ஒசைனஞ்ச லில்லாப் பஞ்சனேமேல் என்மகனே, கண்

வளராய்.

தந்தை ஒரு பக்கம் நிற்கத் தாயும்ஒரு பக்கம் நிற்கச் சிந்தைமகிழ் விற்பார்க்கும் நெருட்கடலே,

- நித்திரை செய். சரியாய்த் தவம்தானம் தருமங்கள் செய்தனங்கள் கலிதீர்க்க வந்துதித்த காதலனே, கண்வளராய்,

இனேயோ ருடன்தெருவில் இன்பமாய்த் தேர்உருட்டி விளையாடி வந்துநின்ற வேலவனே,

- . நீதுயிலாய்.

ம்துரையிலே குதிரை கட்டி மாந்தோப்பு விடுதிவிட்டுச் சடுதியிலே வந்திறங்கும் - என் - செல்வமகன்

பாற்கடலே, உறங்குறங்கு.

அடிச்சாரைச் சொல்லி அழு; ஆக்கினேகள் பண்ணி

- வைப்போம்;

தொட்டாரைச் சொல்லிஅழு; தண்ட&ன்கள் . பண்ணிவைப்போம்.

(28)

ஐயர் ஐயர் என்று அவதரிச்ச காலமெல்லாம் வையகம் புகழ வளர்ந்தார் சிலகாலம்; பையவந்த சேவகனர் பாண்டியனுர் வாசலிலே கைஎடுக்கச் சேவகமும் கட்டியமும் இட்டாராம்: எண்ணரிய செல்வமும் எனக்கேத்த பாண்டியர்க்குப் புள்ளேவிடாய் தீர்க்கவந்த பொன்னு மனிவிளக்கோ? மஞ்சள்விடாய் தீர்க்கவந்த வண்ண மணிவிளக்கோ? வாளுக்கு ஆயிரம் பொன்; வருஷம்பதி யிைரம்பொன்;.