பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..106 பல வகை விளையாடல்கள்

தோளுக்கு ஆயிரம்பொன் துரைக்குமுத்து ஆயிரமாம்; எத்தனேயோ காலம் தவசிருந்தேன்; என்னடி, நான் புத்திவழி மாத்திவச்ச பொன்னு மணிவிளக்கோ? உண்ணஒரு வீடாம்; உறங்க ஒரு மாளிகையாம்; தன்னந்தனி அரமனையும் தயவுடனே கட்டிவச்சார்; தாழையும் முள்ளும் திழைச்சிருந்த வாசலிலே, தென்னேயும் மாவும் தினந்தோறும் வச்சாரோ? கள்ளியும் முள்ளும் கலந்திருந்த வாசலிலே, வாழையும் பைங்கமுகும் வைக்கப் பொறந்தானே? பொற்ருெட்டில் இட்டு வளர்ப்பாளே மானிடத்தாய்; 'பூந்தொட்டில் இட்டு வளர்த்தாளே புண்ணியரை; மரத்தொட்டில் இட்டு வளர்ப்பாளே மானிடத்தாய்; மார்த்தொட்டில் இட்டு வளர்த்தாளே மன்னவரை; சிரவண உபநயனம் தான் கழிஞ்ச பிற்பாடு, பட்டயம், பொற்கத்தி, வரிசை புலித்தோலாம்;

(25)

கட்டைதட்டிக் கல்இறடி - இடையன். எடுத்தெடுப்

பால்கவிழ்ந்து

வெட்டின கட்டையிலே (நெல்வேலி நாதர்) வெட்சிப் பூப் பூத்தாரோ? ஏழறையாம்; கோபுரமாம் (நெல்வேலி நாதருக்கு) எறும்பேரு மண்டபமாம்; பாம்பேரு மண்டபத்தில் (நெய்வேலி நாதர்) - பள்ளிகொள்ளப் போருரோ? சங்கர லிங்கம், தனுக் கோடி ராமலிங்கம்,

பூவைத்து லிங்க்மதைப் பூசிக்க வந்த கண்ளுே? சீயக்காய் நெல்லி சிறுபருப்புக் கஸ்தூரி அரைச்சு வழிச்சாளாம் (நாச்சியாரம்மா). அஞ்சுவகைக் கிண்ணியிலே, . . . முத்துக் குடைபிடித்து -(நாச்சியாரம்மன்)