பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பல வகை விளையாடல்கள்

27

கண்ணுன கண்ணனுக்குக் கண்ணிரல் வாராமல் சுண்ணும்பும் மஞ்சளுமாய்ச் சுத்தி எறி கண்ணனுக்கு; வேப்பிலையும் மஞ்சளுமாய் விசிறி எறி கண்ணனுக்கு.

28

கண்ணே, உறங்குறங்கு, கண்மணியே நித்திரைபோ; நித்திரைபோ, நித்திரைபோ, சித்திரப்பூந்

தொட்டிலிலே; கண்ணே என் கண்மணியே, கற்பகமே, நித்திரைபோ; பொன்னே உறங்குறங்கு; பூமரத்து வண்டுறங்கு: கண்ணு ைகண்ணுக்கொரு கண்ணேறு வாராமல் சுண்ணும்பும் மஞ்சளுமாய்ச் சுத்தின்றி கண்ணனுகு.

(29)

கண்ணே உறங்குறங்கு, கண்மணியே, தூங்குறங்கு; தூங்காத கண்ணுக்குத் துரும்புகொண்டு மைஎழுதி உறங்காத கண்ணுக்கு ஒலேகொண்டு மைஎழுதி ஆருராங் கூடமெலாம் ஆடுதற்கு வந்தவனே? பொன்னே உறங்குறங்கு; பூமரத்து வண்டுறங்கு; கண்ணே உறங்கு; கண்மணியே உறங்குறங்கு.

(30)

கண்ணே, உறங்குறங்கு; கான மயில்உறங்கு; பொன்றேன, உறங்குறங்கு, புனத்துக் கிளிஉறங்கு, மானிடச்சி வள்ளி, மலைமேல் குறத்திவள்ளி, தேன்மொழிச்சி பெத்தெடுத்ததெய்வச்சிலேயொளிர்வோ? சீராரு மற்றே? திருச்செந்தூர் வேலவனே? வாருங்கு மற்ருே? வள்ளியரை மாலேயிட, வள்ளி அழகுக்கும் வலதுகொங்கைத் தேமலுக்கும்