பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 1 : 5

மேய்க்க இடையனும்; விட்டோட்டச் சேவகனும்; காக்கச் சிறுபிள்ளேயாம்; கன்றுகட்டத் தாதிகளாம்; உட்கார்ந்து மோர்கடைய முக்காலி பொன்குலே; நின்று மோர்கடைய நிலைமத்துப் பொன்னலே, சாய்ந்து கொண்டு மோர்கடையச்சார்மனேயும் பொன்ேைல ஏன்தான் அழருயோ? என்னுடைய கண்மணியே, அழாதே குழந்தாய், அப்பிச்சி தட்டித்தரேன்; தூங்கு குழந்தாய், தோசைவார்த்து நான்தாரேன்; ஆராரோ ஆரிரரோ, ஆராரோ ஆரிரரோ!

39 பூவிரிச்ச கட்டிலிலே, கண்ணே, உன்னைப் பூச்சி வந்து கடிச்சிருச்சோ? குடைக்கும் கீழே படுத்த உன்னைக் - கண்ணே, கொசுவந்து கடிச்சிருச்சோ? பஞ்சனேமேல் படுத்த உன்னைக் - கண்ணே, பல்லிபய முறுத்திடுச்சோ? பச்சைக்கிளி, பட்டுக்கிளி, - கண்ணே நீ பயப்படாதே பல்லிக்கெல்லாம். பஞ்சவர்ணப் பட்டுக்கிளி, - கண்ணே நீ படுத்துத் துாங்கு பயம் இல்லையே?

. - 40 பெட்டகமே, தாராவே, கூவும் புரு:இனமே, பாகுதனி லேசமைஞ்ச பஞ்சாமிர்தம்தானே, தேனே, ரசமே, தெவிட்டாத செங்கரும்பே, மானே என் கண்ணே வயிரமணிப் பெட்டகமே!

(41) மதுரைக் கதிபதியோ, (என்கண்ணே நீ) வாசலுக்கு -

. - மந்திரியோ, மதுரை இருகாதம், வாழ்மதுரை முக்காதம்; மதுரைக்குத் தெற்கே மழைபெய்யாக் காணலிலே