பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ao

பலவகை விளையாடல்கள்

இவ்வளவு வேண்டுமாகத்திரிக்காய்?

அதுவும் வேண்டாம், வாழைக்காய்;

இவ்வளவு வேண்டுமா வாழைக்காய்?

அதுவும் வேண்டாம் முருங்கைக்காய்.

கண்கட்டி விளையாடல்

ஊஞ்சாலி உம்மாலி, உருமாலி ஆட்டோமே;

தோட்டத்திலே என்ன உண்டு, எதுஉண்டு?

கத்திரிக் காயும் உண்டு; கறியும் உண்டு; தேடித் தேடி உண்குணமல் விளையாடலாம்.

என் உக்கை சந்தைக்குப் போச்சு;

என் உக்கை நெல்லுக்குத்தும்.

(2)

கட்டிலும் கட்டிலும் சேர்ந்ததோ? காயாம் பூவும் பூத்ததோ?

வெட்டின கட்டையும் துளிர்த்ததோ? வேரில்லாக் கத்திரி காய்ந்ததோ?

கண்ணே இறுகருங்கோ, இறுக்கினேன். ரோஜாப் பூவே, ரோஜாப் பூவே, மெள்ள வந்து துள்ளிப்போ.

கண்ளுமுச்சி

(1)

கண்ணு மூச்சி நேரேரோ,

காட்டு மூச்சி நேரேரோ,