பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

型塑

பலவகை விளையாடல்கள்

(2)

காண்டேனிக் கூண்டு, மத்தேனி மதுரம், ஒண்ணேனி உலகம், ரெண்டேணி ரிஷபம், முனு முத்தாச்சம் முத்தாச்சம்; நாலாங் கொல்லேயில்ே நாகப் பழம்பழுக்க நாங்களெல்லாம் வாங்கித் தின்ன நடுக்கு ஜூரம் அடிக்க எங்கம்மா என்னே வைய அஞ்சு பஞ்சாங்கம், ஆருே பாலாறு; ஏழோ விளக்கெரிய, எட்டுக் கொட்டாரம்; உத்தம ரல்லாறு, - பத்தடியோ பாலி, ரெத்துரெறி துளசி வில்லாரக் கொல்லே, வீரம்மன் கீரோடே காயம் கப்போடே ; கத்தாரி முன்னோடே, அடுப்படிச் சாரங்கம், ஆவுன்னே சிங்கம்; கோவிலிலே லிங்கம், ரும்பிடலாம் தங்கம்.

(3)

காண்டேனிக் கூண்டு, முத்தெளி மாலே, வந்தெனி போல, ரெண்டணி ராமா, முத்தணி முத்து, நாலணி நாகம், அஞ்சனி பஞ்சாங்கம், ஆரணி பட்டணம், ஏழு எழுத்தாணி, எட்டுக் கொட்டாரம், ஒம்பதெனி டொம்பச்சி கல்யாணம், பத்தெனி பாலு, பத்தும் வில்லு,

காதணிக் கம்பு; கச்சட்டி முள்ளு.

(4) (ஜானகி) ஏழைப் பொண் என்கிற ஜானகி, எங்கள் பொண் என்கிற ஜானகி,