பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை விளையாடல்கள் ! 3

மாட்டுப் பொண் என்கிற ஜானகி - மகராஜி: எட்டாண்டி, அவள் கெட்டாண்டி, மண்ணுக் குள்ளே மறைஞ்சாண்டி, மண்ணையும் சாம்பலேயும் தின்னண்டி; ஒம்பா வக்மா எம்பாலக்கா, ஜடலாக்கா, பந்திலே வந்து முடியாதே; பாம்புக்குச் சட்டம் போடாதே.

(5)

ஒராங் கட்டை" ஒசந்தேன் அம்மா, ரெண்டாங் கட்டை ரிஷட வாகனம்; மூனங் கட்டை முத்துராஜன் பேட்டை; நாலாங் கட்டை நாகவல்லிக் கோட்டை; அஞ்சாங் கட்டை பஞ்சானி மெத்தை; ஆருங் கட்டை கூரைக்குச் சுள்ளு; ஏழாங் கட்டை எழுதினபூச் சக்கரம்; எட்டாங் கட்டை குட்டிச் சுவரு; ஒன்பதாங் கட்டை ஒய சாய; பத்தாங் கட்டை பார்வதி பல்லாக்கு, பதினேராங் கட்டை பரமசிவன் பல்லாக்கு; பன்னெண்டாங் கட்டை அஞ்சலத்தின் கட்டை.

(6)

குத்தொண்ணு, குழக்கட்டை ரெண்டு, அப்பம் மூணு, அதிரசம் நாலு, - தின்ண்ைடி, நெறிச்சாண்டி; திண்ணையின் கீழே விடிச்சாண்டி, குத்துக் குத்துப் பாப்பான்

குத்திக் கிண்டு சாகிருன்;

"(பி-ம்.) கொட்டை,