பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14.

1.

3.

பலவகை விளையாடல்கள்

மேலாத்துப் பொண்களா, விளையாட வாருங்கோ; இந்தக் குத்து ஏதளம்பூ: மாதுளம்பூ, மல்லிகை மொட்டு

(7)

பொறுக்கி, சிறுக்கி, போருளாம் தண்ணிக்கு; தண்ணிக்குடம் தலைமேலே.

ஈரிரண்டு ஈரு வாழைத் தண்டு, தண்டுக் கேத்த தண்டு, தாமரைப்பூச் செண்டு.

. . والقيقي لاع للري يلع மூணு பின்னல் ஆடிவர, மூத்துக் கிருஷ்ணன் பாடிவரக் காவேரியம்மன் கலங்கி வருள்.

(8). பொறுக்கி பொறுக்கி, போருளாம் தண்ணிக்கு தண்ணித் துறையிலே தவழ்ந்த மணலிலே. பிராமணன் பொண்டாட்டி பிள்ளைக்கு அழுவரு. ஈரி ஈரி எடுத்துக்கோ, பூவைப் பறிச்சுக்கோ, கொண்டையிலே வச்சுக்கோ. . முக்கோட்டு சிக்கட்டு, மூணும் படிக்கட்டு. நான்கு டோங்குப்பம்பகம், நாங்களாடும் சிதம்பரம். &* அஞ்சு பிஞ்சு அவளோடே, நெஞ்சு (நினையும் அவளோடே.)

(1)

(2)

(3) . . . (4)

(6)