பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகை பாடல்கள் 認リ。

கூறும் கூறும் சித்தம்டா, கூழ்குடிக்கற பெரியப்பா! {6}

ஏழைக் கண்ணுட்டி 573 விளையாட்டு.

துலுக்கன் பொன்டாட்டி. - (7)

நாரத்தம் பழமே, நான் வளர்த்த செல்லமே, ‘. . நான் செத்துப் போனுக்க நீ எங்கே இருப்பே? (8)

ஆத்தங் கரைஒரம் அழுது கொண்டிருப்பேன். சித்தாத்தாள் வருவாள்; சீதாப் பழம் குடுப்பாள்; (9)

பெரியாத்தாள் வருவாள்; பெரப்பம்பழம் தருவாள்; கப்பல்காரன் வருவான்; கடனே ஒழிப்பான். (10}.

உச்சம்மாள் லக்ஷ சமி, ஏனண்டை கந்தை காமா; காமா, பீமா, மக்குத் தமா, சத்திய பாமா, எருதாரே, எருதாரே, நமஸ்காரம், முகவி மூசட்ட்ை, காவல் கால் சட்ட்ை; நாகம் பிளிக்கரா, கோகுல நமஸ்காரம்; ஐதரி பசுமஞ்சள், கெளதரி பசுமஞ்சள், ஆாட்டு ஈரட்டு, கோர்ட்டுக் கச்சேரி; ஏலோஜி பாலாஜி, எண்டெண்டு தொண்டு பஜாரி; ஒம்படைக் காரா, சொம்படைக் காரா, பதிக்கல் லோட்டு, யவனச் சீட்டு, சீட்மே லாட்டு, இடதுகைப் பூட்டு; - அம்மணி தும்மணி, அசலார் நெய் பெய்கை, இங்கே பார் அப்பா திப்பண்ணு, ஆதிசே ஷண்ணு, முத்துரா, ஜன்கு; தசரதுர் களுக்கே எண்ணெய் எண்ணெய், - . எண்ணெயோ ரெண்ணெய், சந்யாசி ரெண்ணெய், மக்களுக் காகாது, மருந்தெண்ணெய், குந்தங் கூலி இண்ட்டிகி ராவே.