பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{రీ

பல்வகை பாடல்கள்

மருகூ கோவி மைனுத் துாவி, சிரஞ்சீவி சீதா தேவி, - காலுக் காந்த முலு, காவே ராந்த முலு, சும்மே சிட்லக்கு, பொம்மை பத்ராணி, விசாலாட்சி.

ஆகாய்க் கொட்லஞ்சு, - ஒத்தி ரெட்டையோடி, அஞ்சரை மாசமோடி? .புள்ளேக்குக் குழந்தையோடி, ராஜாராணி உள்.

10

ஒண்னங்கொட்டை, ஒட்டைச் சட்டி,

ரெண்டாங்கொட்டை, ரெத்னப்பல் வாக்கு; மூனங் கொட்டை முத்துப்பல் லாக்கு; நாலாங் கொட்டை நாகவவ்லிப் பேட்டை; அஞ்சாங் கொட்டை பஞ்சவர்ணப் பேட்டை,

ஆருங் கொட்டை அருக்கஞ் சட்டி: ஏழாங் கொட்டை கருட வாகனம்; எட்டாங் கொட்டை குட்டிச் சுவரு; ஒன்பதாங் கொட்டை ஒட்டைப்பல் வாக்கு;

பத்தாங் கொட்டை பரங்கிப்பழம்.

αυ

உன்னுலே என்ன குடவல்லித் தீர்த்தம், தீர்த்தக் குருவி திருமலை ஆழ்வார்; மாதுளை அஞ்சு, மறுதனை ஆறு; சோதனை ஏழு, கொளிகுக்காய் எட்டு; நாரத்தை ஒன்பது, நல்லோர் பத்து, -- இண்ணிபதி ைெண்ணு; கிடாரம்பன்னி ரெண்டு.