பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{Ꭵ.

3.

4.

பலவகை விளையாடல்கள் 17.

(12)

அடுப்புத் துடுப்பாச்சே!

ஆயிரம் நாளாச்சே! ஒரடுப்பே ஒங்கி

ஈரடுப்பே இந்திராணி, மோசடிதரி மூணே.

(13)

மைக் கூண்டிலே வாடி, மையடைச்சுத் தாரேன்; கிளிக்கூண்டிலே வாடி, கிளியடைச் சுத்தாரேன்;

மையணி நிலாவும் திருநாளும்,

திருநாளுக் கேத்த அமராளும், அமராளுக் கேத்த அசுராளும்.

வாத்தியா ரம்மா காதிலே வைர ஓலை; பாட்டியம்மா காதிலே பவழ ஒலே; எங்கம்மா காதிலே தென்ைேல.

வெச்சேன் வெச்சேன் கிண்ணி; வெண்ணுயிரம் கிண்ணி; எடுத்து வச்சேன் கிண்ணி; என்பேரிலே குத்தம் இல்லை; அத்தட்டு இத்தட்டு மாமி மரத்தட்டு; கண்ணுடித் தட்டுக் கைலாசநாதர்தட்டு. கொட்டாங் கச்சி கூழாப்பை, நட்டு வச்சேன்; பட்டுப் போச்சு; எடுத்துத் தாடிா கொசப் பயலே! (இரண்டு கைக்கும் மாற்றி ஆடுதல்) ஒன்று நல்ல புரியங் கன்று; ரெண்டு ராம லிங்கம் சிண்டு; ப. வி-2 -