பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18.

பலவகை விளையாடல்கள்.

மூணு முத்துலிங்கம் பாட்டு; நாலு நாய்க்குட்டி வாலு; அஞ்சு பஞ்சவர்ணக் குஞ்சு; ஆறு அறுத்துவிட்ட வாலு: ஏழு எழுத்தாணிக் கூறு; எட்டு எட்டுக் காய்க் கட்டு; ஒன்பது கொம் பேறி மூக்கு; பத்துப் பயத்தங்காய் நெத்து.

காய் எடுத்தல்

காப்பத்தேன் பத்தேன் கல்யாணி சாட்சி;

தரைப்பத்தேன் பத்தேன் தாயே நீ சாட்சி;

காப்பத்தேன் பத்தேன் காயே நீ சாட்சி; தரைப் பத்தேன் பத்தேன் தாயே மீனுட்சி:

59ನುಡಿಚr. பாட்டு

(1)

1. ஓர் இராமன் போற தேசம்

என்னென்ன தேசம்? கல்லில்லாத் தேசம், கறடில்லாத் தேசம், முள்ளில்லாத் தேசம், முடக்குவெட்டி ராஜா,

2. ஈரிரண்டு, இலை சிறு தண்டு;

தண்டுக்குத் தண்டு; தாமரைப் பூச்செண்டு. 8. முச்சைமுனி பச்சரிசி,

மூவகம் கொண்ட பருப்பரிசி

தின்ன நல்ல தினையரிசி;