பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் §§

(2)

தந்தானக் கொம்மி தானைக் கொம்மி, அன்னதானத்துக்குச் சின்னக் கொம்மி.

(3)

திண்ணையைத் திண்ணையைப் பாருங்கடி:

தெருவுத் திண்ணேயைப் பாருங்கடி

நம்ம ஊரு மணியக்காரு,

தெருவுத் திண்னேயைப் பாருங்கடி.

"אי

சின்னக் கெணத்திலே தண்ணிமொண்டு - நீங்கள்

சிங்காரத் தோப்பிலே வேட்டையாடி,

வீட்டுக்குப் போன அண்ணிஅம்மா - பொன்னியம் மாதண்ணி கொண்டாடி.

பட்டுப் பாவாடை கட்டிக் கிட்டுப்

பட்டணத் தெருவு போகும் போது,

அங்கிருக்கற மொட்டைப் பசங்க .

பட்டுப் பாவாடைக்கு ஆசைப்பட்டார்.

உருட்டுக் கட்ட- மெத்தையிலே

உள்ளே சிங்கார மேடையிலே

ஐயா அலங்கி நித்திரை போக

அரட்டிக் கும்மியைப் பாருங்கடி.

ப. வி-3 - -