பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பல வகை விளையாடல்கள்

பாக்கு மரத்திலே சோருக்கிப்

பன்னிர்ச் சொம்பிலே நெய்வார்த்துத்

தேக்கு வெளியிலே சோறு போட்டுத் தேங்க நிற்கற எங்கண்ணு!

என்னைப் பெத்த என்தாயே,

எத்தனை தேசம் சுத்தி வந்தோம்?

பக்க மலிஞ்சுது அம்மாவே,

நாட்டுக் கும்மி அடியுங்கடி."

ఉజ్జీ"

இரும்பிலே பட்ட குண்டு,

என்னை வித்தாலே மாய குண்டு; சூர்ணி போலத் தொப்பைக் கணபதி,

எப்ப வருவானே கச்சேரிக்கு? உடம்பு வடமாக் கொட்டாங்கச்சி - நீங்க. உட்கார்ந்து பேசுங்க இங்கிலீசு, தெலுங்கு பேசச் தெரியாதா?

தாசர் வீட்டுக்குப் போகச் சொல்லு,

வெள்ளி மலையிலே வெளக் கேத்தி

வெங்கலச் சொம்பிலே பால்பொங்கிக்

கள்ளுக் குடிக்கிற அண்ணன் மாருக்குக்

கண்ட இடமெல்லாம் கூத்தியாரு.

"(பா - ம்.) போடுங்கடி.