பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 露猛 -

(4)

கொக்கா லங்கா, குருவிலங்கா, ரங்காலோப் - ராணிப் பேட்டை, முத்தா போலே முருங்க லோப்; சலசலாப் பொடி வாசனைப் பொடி, தாசனேனே.

ரெண்டுசுத் தாங்கண்ட வேப்பமரம்; தோப்படியிலே மண்வீடுகள்; மணிப் பிரம்பு, பச்சரிசி; ஆக்கிப் படையுங்கடி; - நம்ம வீரனுக்கு இங்கே பிஸ்கேபு செய்யுங்கடி.

(5)

ஒருகட்டு மெத்தை மேலே. நாங்க இருப்போம்; ஒரு கட்டுத் தாழம்பூ நாங்க முடிப் போம்; வாதாடிச் சூதாடிப் பந்தாடுவோம்; வாங்களடி, கன்னிமாரே, கும்மி அடிப்போம்.

கானுங் கொளுத்தியான் கருவாட்டுக்கு

ரெண்டுபக்கம் கண்ணு; - பக்கத்து வீட்டிலே சோக்கான பொண்ணு; எங்க மாமனுக்கு அது மேலே கண்ணு.

ஆத்தோரம் கெணறு வெட்டி,

அவளே நம்பிக் கவலே கட்டிக்