பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பல வகை விளையாடல்கள்

5. ஐவர் அரைக்கும்மஞ்சள்,தேவர் குளிக்கும் தண்ணி

6. ஆக்கோரனிவாழ்ை-அண்ணன் தம்பி பெருவாழை,

7. ஏழண்ணன் காட்டிலே, எங்கணண்ணன் வீட்டிலே

மஞ்சள் சரட்டிலே. பொதை பொதை பொம்பரம், செட்டி சிதம்பரம், கொக்கு கோலாட்டம். .

(3)

ஒராங் கட்டை ருசந்த மரக் கட்டை ரெண்டாங் கட்டை ரிஷப வாகனம் மூனங் கட்டை முத்தரசன் பேட்டை நாலாங் கட்டை நாரவில்லி கோட்டை அஞ்சாங் கட்டை பஞ்சனே மெத்தை ஆருங்கட்டை கூறே குச்சல்லி ஏழாங் கட்டை எழுதின பூந்தேர் எட்டாங் கட்டை வெட்டும் குதிரை ஒன்பதாங் கட்டை ஒலப்பூ சாயப்பூ பத்தாங் கட்டை பார்வதி பல்லாக்கு பதினேராங் கட்டை என் கட்டை பன்னிரண்டாங்ட்டை ஸ்வாமி கட்மை.

கை கொட்டுதல்

கொட்டடி கொட்டடி சின்னப் பொண்ணே, கோல வளைக் கையாலே; சேர்ந்துக் கொட்டடி சின்னப் பொண்ணே, சிகப்பு வளைக் கையாலே;

(பி. - ம்.) உற்றர் தாழ.