பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 48

கொடு -

(இது கில்லாப் பறன்டியைப் போன்றதொரு விளையாட்டில் பாடுவது. குழந்தைகளே உட்கார வைத்துக் கைகளைக் கீழே பரப்பி வைக்கச் சொல்லி அவர்கள் விரல்களே ஒவ்வொன்ருக வரிசையாய்த் தொட்டுச் சொல்வது

இது.)

ஒருபுட்டாம் திருபுட்ட்ாம், ஒடியா மங்களம்; பருப்பா கோயில் பன்னிரண்டானே; செக்குத் திரும்பிச் செவ்வந்தி மாலே, மாடும் கன்னும் வார வேளை; மஞ்சத் தன்னி கரைக்கிற வேளை:" பூவாம் பூவாம் பட்டணமாம்: புதுச்சேரியாம் பட்டணமாம்; நண்டு சுட்ட கரையிலே குண்டு மணி கூத்தாடுது, குறத்தியம்மா கைஎடு.

கேலி விளையாட்டு

(குழியை எண்ணுவது.)

ஒக்கு கெடுத்தான் சுக்குடு - ரெட்டைப்பல் லேரி; மூக்கிலே சுளுக்கு- நாக்கிலே தந்தம்; ஐயப்ப சோலே - அறுமுகத் தகடி, எழுசாண் மீசை - எட்டச்சுக் கோட்டை, கும்பகர்னணு - சம்பா மாலே, சலங்கை ராஜா - சந்தைக்குப் போனன்.

உன் அப்பன் பேர் எனை? அவுத்திப்பு.