பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பல வகை விளையாடல்கள்

சண்டை அபிநயம்

(பெண்கள் எல்லோரும் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து

சண்டைக்குப் போவதுபோல, ஒருகட்சி முன்வந்தால்,

மற்ருெரு கட்சி பின்போகும்.)

முதல் கட்சி ஒட்டுமேலே ஏறுவோம்; 2-ஆம்கட்சி: ஈட்டியாலே குத்துவோம்; 1-ஆம்கட்சி: பல்லே வலிக்குதே; 2-ஆம்கட்சி: நெல்லேக் கொறிச்சுக்கோ; 1-ஆம்கட்சி: பாக்கு வெட்டியைக் கானுமே; 2-ஆம்கட்சி: தேடிப் புடிச்சுக்கோ.

சுற்றி விளையாடல்

(நான்கு மூலைகளிலும் நின்று சுற்றி விளையாடல்.) காயோ கடப்பங்காய்; காஞ்சி புரத்து நெல்லிக்காய்; உப்போ புனியங்காய் ஊறுகாய், போட்டாய் நெல்லிக்காய்,

- தட்டாமாலை தட்டாமாலை தாமரைப்பூ, சுத்திச் சுத்திச்சுண்ணும்பு. அட்டலங்காய் தாடுத்தாடுத் தாம்பாளம்-தடுக்கு மேலே கோபுரம், சிங்கப் பெருமாள் பட்டணம் - சீதாதேவி கால் நீட்டு:

மாட்டேன்.

மாட்டேன்ன வல்லேன்னு டிஞ்சளேப் பூசிக் குறத்தியம்மா கால் நீட்டு.

(பி-ம்) உப்பே ஊறுகாய் ஊறப்போட்ட நெல்லிக்காய்,