பக்கம்:பல்வகைப் பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகை விளையாடல்கள் 47

முல்லே அரும்பையும் முத்தையும் பழிச்ச

பல்லின் ஒளிபள பளக்கவே, முருக்க மலரும் பவழக் கோவையும்

பழிக்கும் அதரம் துடிக்கவே, தொல்லுலகத்தவர் அல்லல் விண்களைத்

தொலைக்கும் பார்வை உருக்கவே, சுந்தரி யாகிய துரோபதை யம்மன்

தூக்கி ரெண்டுபந் தடிச்சாளாம்.

4. வாரிட்ட கொங்கையின் மேலிட்ட ரவிக்கை

5.

வாருவா ராயக்கிழிஞ் சோடவே, வள்ளிக் கொடியையும் மின்னலையும் ஒத்த

நல்லிடை சிற்றிடை துவளவே, சீருள்ள இழைக்குச் செமுகம் விலைபெறும்

சிறந்த பாவாடை நெகிழவே, சேர்த்திறுக்கிய ஒட்டியா ணம்மது

திருகு தெறித்து விழுகவே, பூரித்த மார்பினில் இட்டமே லாக்கும் பூமியில் விழுந்து புரளவே, போட் டிருந்த பூவரும்பு மாலே

பெர்லபொலவென்றுதிரவே, கூரிட்ட வேல்விழி மாதர்கள் எதிரே

நேரிட்ட பந்தெடுத் தெறியவே, கொம்பனையாள துரோபதை யம்மன்

அன்புடன் முனுபந்தடிச்சாளாம்.

கழுத்தில் அட்டிகை சரடு முடனே

காசுமாலே தோளில் புரளவே, கண்டச ரம்சரப் பளிமுத்து மால்

காசினியை விலை மதிக்கவே, திருத்த முடனே கடைந்த சங்கதைப்

பழிக்கும் கழுத்து வளையவே,