பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జ్డ్ - 8 있 : -تميميسسم مم - # * . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் & த்தில் படைப்புக் கதையின் ஆரம்பம் இவ்வாறு இருந்தது. பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. இரவு பகல் என்ற ல்லை. ஒரே ஒரு உயிர்தான் மூச்சு விட்டுக்

எனவே உலக மக்கள் தங்கள் இனக்குழு வாழ்க்கையிலிருந்து ாண்ட அறிவின் பயனாகவும்பின்னோக்கிக் கற்பனையைச் உலகம் பிரிவின்றி இருந்தது இருளில் மூழ்கிக் கிடந்தது நீர்மட்டும்தான் துவக்கத்தில் இருந்தது என்று நம்பினார்கள், இந்தக் கற்பனை சர்வாம்சமானது. கதை புனைந்த மனிதன் தன்னைச் சுற்றிலும் இயற்கைப் பொருள்களைக் கண்டான். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கடல், பூமி, மலை இவற்றையெல்லாம் பார்த்தான். அவற்றோடு தொடர்பு கொண்டு தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றான், அவனுடைய மனத்தில் இவை தோன்றிய காலம் கற்பனையில் தோன்றியது. தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களின் மூலம் மனதில் தோன்றிய அறிவுப் படிமங்களின் துணையால் இவையில்லாத ஒரு காலத்தையும், இவை எவ்வாறு உருவாயின என்ற துவக்கத் தோற்றத்தையும், கற்பனை மூலமாக உருவாக்க முயன்றான். தாயும் சேயும் பிரசவத்திற்கு முன் ஒன்றாகயிருந்தது பின்னர் பிரிவது, முட்டையினுள் வளர்ச்சியடைந்த கரு முட்டையுடைந்து குஞ்சாவது போன்ற தோற்றநிலைகளை அவன் அனுபவ மூலம் அறிந்திருந்தான். அதுபோலவே தான் ஒளிக்கோளங்கள் இல்லாத காலத்தில் பொருள் ஒருமையில் இருந்தது. நீர் மட்டும் வெள்ளமாகப் பெருகி வந்ததும் அதன் பின்னர் ஒளிக்கோளங்கள் வந்ததாகவும் கற்பனையில் அனுமானம் செய்தான். - இவ்வாறு மிகவும் எளிய நாகரிக நிலையில் வாழ்ந்த மனிதன், மிக எளிய கற்பனையில் புனைகதைளைப் படைத்தான். உதாரணமாக