பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பதிப்பகத்துக்குப் பதிப்பாசிரியராகவும் ஆலோசகராகவும் இருந்து இத்தனை ஆண்டுகள்ாய் அவர் எங்களுக்குச் செய்திருக்கும் சேவைகள் அளவற்றவை. அமரர் நா. வா. அவர்களது நினைவு என்றென்றும் எமக்கு உத்வேகம் அளித்து வழிகாட்டும்! வாழ்க அவர்தம் நாமம் வெல்க அவர் அயராது பாடுபட்டு வந்திருக்கும் இலட்சியங்கள்! சென்னை