பக்கம்:பவள மல்லிகை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பவள மல்லிகை

தால் உன்னைப் போல ஒரு பெண் இங்கே எனக்கு மருமக ளாய் வந்து வாழவேண்டும்...' என்று மேலே சொல்ல. முடியாமல் தத்தளித்தார்.

"ஆமாம்; அம்மா கூடச் சொன்னர்கள். உங்கள் பிள்ளை உங்களை விட்டு விட்டுத் தனியே இருக்கிரு.ராம்.'

  • பிள்ளையாவது, மண்ணுவது ! காலம் கெட்டுப் போயிற்று. அவன் எவளையோ கட்டிக்கொண்டு விட்டான். அவள் அவனே எப்படி எப்படி இழுத்துக் கூத்தடிக் கிருளோ! ஹாம் பிராப்தம் அவ்வளவுதான். நான் எத்தனை எண்ணியிருந்தேன் ! உன்மாதிரி ஒரு நல்ல. பெண்ணைக் கல்யாணம் செய்துவைத்திருந்தால்-'

அவர் மனைவி இடையிலே பேசிளுள் , " உன்னைப் போல ஒரு மருமகள் வேண்டுமென்றுதான் அவர் கிட்டம் போட்டிருந்தார். ஆல்ை கடவுள்-'

கடவுள் என்ன செய்வார் அம்மா ? அவருடைய திருவருள் இல்லாவிட்டால் உலகம் நடக்காது. அவர் செய்வதெல்லாம் நல்லதென்றே ஏற்றுக்கொள்ளவேண்டும்’ என்று மங்கையர்க்காசி சொன்னுள்.

‘ இவ்வளவு அறிவாளியாக இருக்கிருளே, இந்தப் பெண் 1 என்று ஆச்சரியப்பட்டார் முதலியார். இவளைப் போல ஒருத்தி அவனுக்குக் கிடைக்தாமற் போளுளே !' என்று எங்கினர்.

4 அந்தக் குழந்தைதான் எதிரே உட்கார்ந்திருக்கிறது. அதன் பால் வடியும் முகத்திலே சொக்கிப்போன முகலி யார் பாராயணத்தை மறந்து சிந்தனையில் ஈடுபட்டிருந்தார்.

மங்கையர்க்கரசி: என்ன அழகான பெயர் ! அந்தப் பெய.

ருக்கேற்ற பெண். அவளுக்கேற்ற குழந்தை. இருக்கிறபடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/42&oldid=591979" இலிருந்து மீள்விக்கப்பட்டது