பக்கம்:பவள மல்லிகை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்ச கல்யாணிக் குதிரை

சத்தம் கேட்டது. வண்டிக்காரச் செல்லாண்டி, யார் இப்படிக் கேட்கிறதென்று கவனித்தான். அவனுடைய வண்டிக் குதிரைதான் பேசுகிறது! ஹ-ஸ்ம்' என்று சொல்லிவிட்டு அந்தக் குதிசையின் கதையைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தான்.

"நான் கதை சொல்கிறேன்; கேட்கிருயா?” என்ற

- 拳 - ★ 離 -

- து சகபுரி, து.ாக புரி, என்ற ஊரிலே துரங்கப்பிரியன் என்ற அரசன் ஆண்டுவந்தான். அவனுடைய ராஜ்யத்தில் தர்ம தேவதை நாலு காலிலும் கின்றுகொண்டிருந்தது. ஒரு துறையில் பசுவும் புலியும் சேர்ந்து ர்ே குடித்தன. துரங்கப்பிரிய மன்னனுக்கு நல்ல லட்சணமான குதிரை களைக் கண்டால் ஆசை அதிகம். எத்தளே பொன்னுக இருந்தாலும் விலைகொடுத்து வாங்கிவிடுவான். உலகில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அபூர்வமான அசுவ

ஜாதிகளை அவன் சேகரித்துப் பாதுகாத்து வந்தான்.

து.ாங்கப்பிரியனுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அசுவ பதி என்ற பெயரை அவனுக்குச் சூட்டி வளர்த்து வங் தான். அரசர்களுக்குரிய வித்தைகளை யெல்லாம் கற்பித் தான். முக்கியமாகக் குதிரையேற்றத்தில் அவனைச் சிறக் தவளுகத் தக்கபடி கற்பிக்கச் செய்தான். அசுவபதியும் தன் தந்தையைப் போலவே பரிமாக்களிடத்தில் அதிக அன்புடையவ்னக இருந்தான். பஞ்சபாண்டவர்களுள் ஒருவனகிய நகுலனக் குதிரையேற்றத்தில் சிறப்புடைய வளுகச் சொல்வது வழக்கம். இவன் பரிக்கு நகுலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவள_மல்லிகை.pdf/93&oldid=592168" இலிருந்து மீள்விக்கப்பட்டது