பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பிடியுண்ட பிள்ளை மீண்டு வந்தது 125

பெருவழி கடந்து நாலாம் நாள் மாலை டு மணிக்குப் பாஞ்சாலங் ளுறிச்சியை வந்தடைந்தார். வடக்குக் கோட்டை வாசலில் குதிரையை விட்டு இறங்கவும் பிள்ளே வந்துள்ள செய்தியை உள்ளே இருந்த இவ் வள்ளலுக்கு அறிவித்தார். உடனே இவர் பேராவலோடு விரைந்து வெளியே வந்து பிள்ளையைக் கண்டார். பண்டு முதலையுண்ட பிள்ளை மீண்டுவரக் கண்ட காப் கங்தையரைப் போல் வெள்ளையர் கையில் கின்று மீண்டு வக்க அப் பிள்ளையைக் கண்ட அளவில் இவ் ஆண்டகை கொண்ட உவகைக்கு அளவே யில்லை. மாண்டே போவார்; மீண்டு வாரார்; என மனத் துயருடன் மறுகி யிருந்த இவர் அவ் வுரிமையாளர் வரவும் உள்ளங் குளிர்ந்து உ ள் .ே ள கொண்டுபோய் அருகிலிருக்தி ஆர்வம் மீதுார்ந்து எ ங்கிருந்து வருகிமீர் ! என்ன நிகழ்ந்தது? எப்படித் தப்பினர் 2 என இப்படி வியப்பும் விம்மிகமும் மிகுந்து விரைந்து வினவினர். வினவவே விநயமாக இவரை உவந்து நோக்கி : எல்லாம் செக்திலாதிபன் கிருபையும், இந்த இடத்தின் மகிமையுமே நான் மீண்டு வந்து இக்கே சமுகக்கைக் கண்டுகொள்ளச் செய்தன. அங்கே கடந்த கதைகள் மிகவும் நீண்டன; பட்ட பாட்டுக்கெல்லாம் நல்ல பலன் கிடைத்துள்ளது' என்று பிள்ளை சொல்லி மேலும் சொல்ல வாய் திறந்தார். அவ்வமயம் அங்கே தாத்துக்குடியிலிருந்து டேவிசன் துரை வந்தார். இத் தரை பேராச்சரியமும் பெரு மகிழ்ச்சியும் அடைந்து உவந்து அழைத்து உள்ளே கொண்டுபோப்ப் பக்கத்தே தக்க ஆ க னத்தில் அமர்த்தி மிக்க மரியாதை செய்து “ஆபத்து வந்தாலும் சம்பத்து வந்தாலும் தனியே வராது; திரண்டுதான் வரும்' என்னும் பழமொழி ஈண்டு நினைவுற வருகின்றது. பிள்ளையும் நீங்களும் உள்ளமும் உயிரும் போல் இங்கே ஒருங்கே வந்துள்ளமை பெரும் பாக்கியமேயாம் என்று உ வ ைக யுரையாடி உவந்திருக்கார். புதிய ராப் வந்த அந்த இருவரும் * அதிசயமுடன் ஒருவரை ஒருவர் விழைந்து நோக்கிக் கு ச ல ம்