பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

இவரது திண்டிறல் கிலேயை நோக்கிக் கண்டவர் திகைத்தார். அருகே அணுக;ை முடியாதென அச்சம் விளேத்து உச்ச நிலையில் நின்ற அப்புரவிகளுள் ஒன்றின்மேல் இப் போர்வீரர் தாவிப் பாய்ந்து தட்டிவிட்டார். விடவே குயவன் திகிரிபோல் நிலை ஒன்றும் தெரியாமல் அவ்வயமா வாவி எழுந்தது. ஆவி போவது காணுமல் வாவித் காவிய அது இருமுறை சுற்றுமுன் இளேத்து கின்றது. இவர் அகனே இகழ்ந்து விடுத்து மற்ருெரு குதிரை மேல் விரைந்து காவினர். அது பறக்தெழுந்தது. வானிடை வாவிவரும் விஞ்சையன் போல இக் கோனெடு குலாவி வந்த அது சிறிது பொழுதில் கொட்டதுரை தள்ளித் தட்டழிக் து கின்றது. அதனை எள்ளிவிட்டு மற்ருெரு புவிமேல் இ ம் மன்னர் துள்ளி ஏறினுள். அது கொள்ளிவட்டமும் காற்ருடி யும் போல் உள்ள கிலே ஒன்றும் தோன்ரு வகை உயர் வேகத்து டன் சுற்றி வந்தது; சற்று நேரத்தில் எய்த்து கின்றது. அதனை எற்றி அகன்று மற்முென்றின் மேல் தாவி இவர் வாவி வந்தார். அதுவும் இடையே தளர்ந்தது. இவ்வாறே அவ் எழும் இளேக்க இவர் யாதும் இளேயாமல் மேலும் ஏற வீறுகொண்டு வேள் என கின்ருர் ஆளரிபோன்று அடலமைந்து நின்ற இவரது திடநிலையைக் கண்டு அங்கே திரண்டு கின்றவர் யாவரும் வியந்து புகழ்ந்தார். குதிரை எம்/ த்தில் வல்லவரான வெள்ளைக்காரத் துரைகள் எல்லாரும் இவருடைய திறலின மெச்சிக் கீரன் என வியந்தார். ஊரெங்கும் இவர் பேர் போன்போடு பேச நின்றது.

இவ்வாறு யாரும் போற்றச் சீரும் சிறப்பும் எ ப்தி இவ் வீர மன்னர் விறலொடு கின்ருர். அகன்பின் சங்க அதிபதிகள் தென்னுட்டுச் சிங்கம் எனச் சிறப்புரை பகர்ந்து இரண்டு தினங் கள் கழித்தபின் தம்முட் கலந்து ஆராய்த்து இவருக்குச் சிறக்க வெகுமதிகள் செய்ய விழைந்தார். சிறப்புகளை காடிஞர்.

கும்பினியார் கொடுத்த வரிசைகள்.

இம் மன்னருக்கு இன்னுயிர் நண்பரான டேவிசன் து '

யொடு ஆலோசித்துக் கங்கள் ஞாபகம் என்றும் மறவாது