பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152. பாஞ்சாலங்கு றிச்சி வீர சரித்திரம்

அந்நாட்டில் உள்ளமன்னர் இடங்கள்எல்லாம் அவன் வலமா அடையும் தோறும் இக்காட்டின் திலகம் என இருக்கின்ற

இவ்வரசை ஏத்தி கின்ருன்; எங்காட்டும் இனிதாக இசைபாவி

எழுந்தோங்க விசயம் கொண்டு தென்னுட்டின் சிங்கம்எனத் திசைகள்தொறும் - - திறல் காட்டிச் சிறந்திருந்தான். (2)

பாஞ்சால நாடென்னப் பருவலியில் பெயர்பெற்றுப் பாரில் ஓங்கித் இஞ்சாறு பாயவளர் செஞ்சாலி

வளங்குலவிச் சிறந்த தேனும் பூஞ்சோலே புடைசூழும் பாஞ்சாலங்

குறிச்சியைப் போல் போர்வீரத்தில் ஆஞ்சீரை அடைந்திலது என்று அவனிசொல

இக்ககரம் அமர்ந்த தன்றே. (வீர பாண்டியம்)

பாஞ்சைப் பதியின் கிலேமையும், அதனைப் பாதுகாத்து வக்க அதிபதியின் கலைமையும் இகளுல் ஒரளவு அறியலாகும். அரிய வளங்களோடு பெரிய சீர்மைகளும் பெருகிவர அரசன் உரிய நீதிகள் புரிந்து உவந்து வாழ்த்து வந்தான்.

இவரது வாழ்வு எவ்வழியும் செவ்விய கிலேயில் சிறந்து விளங்கியது. ஆட்சி முறையில் தகைமையும், காட்சி வகையில் எளிமையும், மாட்சி நிலையில் வலிமையும் மாண்போடு மருவி -- யிருக்கமையால் காட்டு மக்கள் யாவரும் இவர்பால் அன்புரிமை, காட்டி ஆதரவு நீட்டி ஆர்வம் புரிச்து வந்தனர்.

கோன்முறை செய்யினே குடிகள் எங்கனும்

பான்முறை அன்பொடு பண்பின் வாழ்குவார்;

துன்முறை புரிதகு அரசை நோக்கியே

வான்முறை பெய்யுமால் வையம் உய்யுமால்,

என்ற தல்ை அரசுக்கும் உலகிற்கும் உள்ள உறவுரிமைகள் உணரலாகும். இந்த நீரிமை இவர்பால் சன்கு அமைக்கிருந்தது.

سلمصيلسي فيلبسيطصياضطاطس،