பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

ஞலும், யாது செய்தாலும் நீர் தட்டிக் கேட்பதில்லை. பல வகை யிலும் உம்மைக் கெட்ட வழியில் ஊக்கிக் கேடுகள் புரிந்து வரு கின்ருன். அக் கெடுதிலே தெரியாமல் 厝产 மடிகொண்டிருக்கின், மீர் கலெக்டர் லவிங்ட்டன் எழுதிய கடிதங்களுக்கும் நீர் யாதும் பதில் சொல்லாமல் அவமதித்திருப்பதாக அவர் என் னிடம் நேரில் கூறி மிகவும் வருந்தி யிருக்கிரு.ர். எங்கள் எல்லா ருக்கும் உம்மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சங்க அதிபதிகள் உம்மைப் பெருங் தன்மையோடு அழைத்து விருந்து புரிந்து தகுக்க மரியாதைகள் செய்து, சிறக்க வெகுமதிகள் கந்து, உறவுரிமை பாராட்டிப் பெருமையுடன் அனுப்பியதற்குப் பதில் உதவியா இது? கும்பினிக்கு என்றும் துணையாய் கின்று இகம் - புரிச்து வருவதாக நீர் சத்தியம் செய்து கொடுத்தீர்! இன்று இத்திறம் புரிந்தீர்! ஆனல் பிள்ளே செய்தபோன கொள்ளே கிலே உமக்கு எள்ளளவும் தெரியாது என்பதை யான் உள்ளறிக் துள்ளேன்; ஆயினும் சுன்? அவன் போன போக்குக்கெல்லாம் யாதும் தடை சொல்லாமல் ஆகரிக்கு வருகின்றீர்! அகளுல் என்னகேடு வரும் என்பதை நீர் எண்ணி நோக்க வில்லை; பல சொல்வி என்? aa&7 இனிக் கழுவி கிம்பின் உமது பாளையம் பாழாம். உமது கன்மைக்காகவே சொல்லுகின்றேன்; உ மக்கு கல்ல காலம் இருக்கால், கெடுகாவனுன அவ னு ைட ட கொடர்பை உடனே ஒழித்து விடுக; செல்விலேக்கு ஈடு பண் ஆணுக; கொள்ளே செப்த பிழைக்கு உள்ள தண்டம் தந்து கொலைக்குப் பதில் சொல்லுக கொள்ளேயும் கொலேயும் புரிக்க அக் கொடியவனே என் கைப் படுத்துக; இன் எல்லாவற்றிற்கும் முடிவான பதிலே வாரம் ஒன்றுள் விடுக; இன்றேல் உமது அரசு அழிந்து, குடி ஒழிந்த, அடியோடு ர்ே முடிவு) நேரும்'

என்று இவ்வாறு பிற்கட்டு கொடிகாக எழுதி அஞ்சல் ஆள் மூலம் பாஞ்சாலங் குறிச்சிக்கு நேரே அனுப்பினர்.

அதன் பின்பு அங்கே கொள்ளேயில் கொலேயுண்ட பாண்

டியத்தேவன் மனைவிக்கு வேண் الافيا விளே கிலங்களை விர மானிய மாக உதவி விட்டு, மேல் விளைவை ஆண்டும் ஈண்டும் அவர்