பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாஞ்சாலங்கு றிச்சி விர சரித்திரம்.

கொல்லபட்டி, கோலார்பட்டி முதலிய ஜமீன்களெல்லாம் சில்ல

வார் என்னும் பிரிவைச் சேர்ந்தன.

சில்லவார் என்பதற்கு இளங் கன்றுகளையுடையவர் என் பது பொருள். செம்மை, கருமை, தலைமை பற்றி அவர் எற சில்லவார், நல சில்லவார், குரு சில்லவார் என நின்றுள்ளார். வெள்ளாடுகளை யுடையவர் மேகலவார்; செம்மறியாடுகளை வைத்திருந்தவர் கொல்லவார்; பால் கறந்து உதவி வந்தவர் பாலவார். இவ்வாறு உரிமையுடைமைகளால் பிரிவுகொண்டு பாண்டிநாடெங்கும் பரவி அவர் உறவாய் மருவி யிருந்தனர்.

இச்சாதியினர் ஆதியில் கம்பளம் என்னும் காட்டில் இருந் தமையாலும், காட்டில் பசுநிரைபுரந்து வருங்கால் எப்பொழு தும் ஒருவகைக் கம்பளத்தைப் போர்த் திருந்தமையாலும் கம்பளத்தார் என நின்ருர். கம்பளம்= கம்பிளி, போர்வை. கம்பள ரத்தினம், இருக்க, ரத்தின. கம்பளம் விரிக்க' என இந்த இனத் தலைவன் ஒருவனுக்கு இருக்கை இடும்படி பிற் காலத்துப் புலவரொருவர் உரைக்குங்கால் இங்ஙனம் இனத் இசைத்திருக்கிருர், மரபு முறைமைகள் மருமங்களாயுள்ளன.

o இருந்த இடம், அணிந்த உடை, புரிந்த வினை என்னும் இவற்ருல் இணைக்க பெயரோடு இப் பிரிவினர் இனமாய்ப் பிணைந்து பெருகி யிருக்கின்றமை இகளுல் இனிது புலனும்.

இப் பிரிவினருள் தலைமையான நிலமையில் நிலவியுள்ள தோக்கலவார் என்பவர் இயற்கையாகவே அஞ்சாமையும் அருக்திறலு முடையராய்ச் சிறந்திருந்தமையால் அ வ ர ன வரையும் உவக்கழைத்து உடன் அணைத்து வைத்துத் தம் ஆட்சி மாட்சியுறும்படி இக் கட்டபொம்மு நாயக்கர் ஆகரித்துக் கொண்டார். கொள்ளவே கிளைஞர் அனைவரும் உளம் மிக மகிழ்ந்து அளவளாவி யமர்ந்து தலைமை கிலையில் அவரை